நவம்பர் 4 முதல் 7 வரை… தீபாவளி ஸ்வீட் ஷாப்பிங் இனி ஸ்ரீ ஆனந்தாஸில்!

Nov 3, 2026 - 11:05
 0  4
நவம்பர் 4 முதல் 7 வரை… தீபாவளி ஸ்வீட் ஷாப்பிங் இனி ஸ்ரீ ஆனந்தாஸில்!

தீபாவளியை இனிமையாக்கும் ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் – ‘பிக் தீபாவளி திருவிழா’ கோலாகலம் 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் சார்பில் ‘பிக் தீபாவளி திருவிழா’ நவம்பர் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை, சென்னை, திருச்சி, ஈரோடு, பாலக்காடு, கொச்சி உள்ளிட்ட தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிளைகளில் இந்தத் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.

Freshness… Quality… Taste…என்ற தாரக மந்திரத்துடன், வாடிக்கையாளர்களின் தீபாவளி கொண்டாட்டத்தை மேலும் இனிமையாக்கும் வகையில், பல்வேறு புதிய இனிப்பு வகைகள் மற்றும் பிரத்யேக பரிசுத் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பரிசளிக்கும் வகையில், பிரைம், நோபல், ஹெரிடேஜ், ஃபெஸ்டிவ் மொமென்ட்ஸ் மற்றும் மாஸ்டர் பீசஸ் உள்ளிட்ட சிறப்பு இனிப்புப் பரிசுத் தொகுப்புகள் வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன.

தரமான இனிப்புகள், தனித்துவமான சுவைகள் மற்றும் புதுமையான தயாரிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ், ஒவ்வொரு பண்டிகையையும் மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றி வருகிறது.

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இந்த தீபாவளி அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, வளம் மற்றும் இனிமையை நிறைக்கட்டும் என வாழ்த்தி, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளையும் ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0