லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் 50% வரை அதிரடி தள்ளுபடி!

Oct 28, 2026 - 21:53
 0  1
லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் 50% வரை அதிரடி தள்ளுபடி!

கோவை லட்சுமி மில் லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் 50 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடி அக்டோபர் 29 முதல் நவம்பர் 1 வரை நான்கு நாட்களுக்கு நடைபெறும் இந்த மெகா சலுகை விற்பனையில், மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மொபைல் போன்கள், எல்.இ.டி. டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை சிறப்புத் தள்ளுபடியில் வாங்கலாம்.

மேலும், கேஷ்பேக், எளிய இ.எம்.ஐ. வசதி மற்றும் இலவச டோர் டெலிவரி போன்ற கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

கோவை லட்சுமி மில்ஸில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டில், தினமும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இந்த விற்பனை நடைபெறுகிறது.

அதிக சேமிப்பு… அதிக மகிழ்ச்சி… இந்தத் தீபாவளி லுலுவில் கொண்டாடுங்கள்!

குறிப்பு: 50% சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0