பாப்பநாயக்கன்பாளையத்தில் ‘ஃபெமினா’ – ‘விகாஷினி’ புதிய கிளை திறப்பு!

Sep 12, 2026 - 08:08
 0  64
பாப்பநாயக்கன்பாளையத்தில் ‘ஃபெமினா’ – ‘விகாஷினி’ புதிய கிளை திறப்பு!

 பாப்பநாயக்கன்பாளையத்தில் புதிய அழகு நிலைய கிளை திறப்பு!

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் ஃபெமினா ஹைடெக் பியூட்டி பார்லர் மற்றும் விகாஷினி பியூட்டி பார்லர் & பிரைடல் ஸ்டுடியோவின் புதிய கிளை, 11.09.2026 அன்று சிறப்பாகத் திறக்கப்பட்டது.

புதிய கிளையை VG விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கீதா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் விகாஷினி பியூட்டி ஸ்டுடியோவின் லக்ஷ்மி மனோகரன் உடனிருந்தார்.

மேலும், GEM மருத்துவமனையைச் சேர்ந்த பிரேமா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிய கிளை திறப்பு விழாவை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 2
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0